நடிகர் அஜித் வலிமை ரீலிஸ் - ரசிகர்கள் கலாட்டா
சேலத்தில் அஜித் படம் ரிலீஸ் ஆன தியேட்டரில் கண்ணாடி மற்றும் பால் சீலிங் உடைத்து கலாட்டா செய்த ரசிகர்கள்.தியேட்டருக்குள் உடனே விடாததால் ஆத்திரம்.போலீஸ் குவிப்பு.
Tags : நடிகர் அஜித் வலிமை ரீலிஸ் - ரசிகர்கள் கலாட்டா