ரஷ்யா வந்து படிங்க அழைப்பு விடுக்கும் ரஷ்யா

by Staff / 11-11-2022 11:00:21am
ரஷ்யா வந்து படிங்க அழைப்பு விடுக்கும் ரஷ்யா

இந்தியா வந்துள்ள ரஷ்யன் கவுன்சல் ஜெனரல் ஒலேக் அவ்டீவ் நிருபர்களுக்கு சென்னையில் வைத்து பேட்டியளித்தார். அதில் உக்ரைனில் வெடித்த போர் காரணமாக தங்கள் மருத்துவ படிப்பை பாதியில் நிறுத்திய இந்திய மாணவர்கள் ரஷ்யா நாட்டிற்கு வந்து தங்கள் மருத்துவ படிப்பை தொடரலாம். காரணம் உக்ரைன் பாடத்திட்டமும் ரஷ்ய பாடத்திட்டமும் ஒரே போல் தான் இருக்கும். உக்ரைனில் அதிகமான மக்கள் ரஷ்யன் மொழி பேசுவதால் அவர்களுக்கு மொழியும் தெரியும். அவர்கள் ரஷ்யாவிற்கு வந்து படிப்பதற்கு வரவேற்கப்படுகிறார்கள்

 

Tags :

Share via

More stories