கேஸ் லீக்காகி 3 பேர் பலி

by Staff / 11-11-2022 10:53:12am
கேஸ் லீக்காகி 3 பேர் பலி

மெக்சிகோ நகரத்தில் 3 அமெரிக்கர்கள் விடுறை கொண்டாடுவதற்காக வந்துள்ளனர். அப்போது அவர்கள் Airbnb ஆல் வாடகைக்கு விடப்பட்டிருந்த கட்டிடத்தில் தங்கியுள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அங்கிருந்து வெளியேறிய கார்பன் மோனாக்சைட் வாயுவால் தாக்கப்பட்டு மூவரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதுக்குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via