வேலை பார்க்கும் வங்கியில் ரூபாய் 25 லட்சம் போலி நகை அடகு வைத்த ஊழியர்

by Editor / 17-07-2022 02:17:20pm
வேலை பார்க்கும் வங்கியில் ரூபாய் 25 லட்சம் போலி நகை அடகு வைத்த ஊழியர்

 ஈரோடு மாவட்டம் காவல்துறையில் கிராம வங்கியில் போலி நகைகளை 25 லட்ச ரூபாய்க்கு அடகு வைத்து வங்கியின் நகை மதிப்பீட்டாளர் மோசடி செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. நகை மதிப்பீட்டாளர் ஆக இருந்த பிரகாஷ் அண்மையில் உயிரிழந்த நிலையில் புதிதாக பணிக்கு சேர்ந்த ஊழியர் நகை சரிபார்ப்பில் ஈடுபட்டுள்ளார் .13 பேரின் நகைகள் போலி என கண்டறியப்பட்ட நிலையில் உரியவர்களை அழைத்து வங்கி ஊழியர் விசாரித்துள்ளனர். விசாரணைக்கு வந்தவர்களில் சிலர் தாங்கள் நகை அடகு வைக்கவில்லை என்றும் முன்னாள் நகை மதிப்பீட்டாளர் பிரகாஷ் அறிவுறுத்தல். அவர்கள் வழங்கிய நகையை அடகு வைத்ததாகவும் மற்ற சிலரும் கூறியதாக கூறப்படுகிறது நகை போலி குறித்த தகவல் வெளியே கசிந்த நிலையில் மற்ற வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்ட்னர் சம்பவம் குறித்து விசரனை நடைபெறுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo