ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவுநாளையொட்டி அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கீடு

by Editor / 05-12-2022 08:42:45am
ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவுநாளையொட்டி  அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கீடு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

10 மணி - எடப்பாடி பழனிசாமி
10.30 மணி - ஓ.பன்னீர்செல்வம்
11 மணி - டிடிவி தினகரன்
11.30 மணி - சசிகலா

ஆகியோர் தனித்தனியாக மரியாதை செலுத்துகின்றனர்.

ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவுநாளையொட்டி  அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கீடு
 

Tags :

Share via