லேண்டிங் கியரில் ஒழிந்து இந்தியா வந்த ஆப்கான் சிறுவன்.

KAM ஏர் விமானத்தின் தரையிறங்கும் கியர் பெட்டியில் ஒளிந்துகொண்டு இந்தியா வந்தடைந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த 13 வயது சிறுவன்.காபுல் விமான நிலையத்தில் பாதுகாப்பை மீறி யாருக்கும் தெரியாமல் நுழைந்த சிறுவன், ஒரு ஆர்வத்தில் இப்படி செய்துவிட்டதாக கூறியதை கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி.பின்னர் அதே விமானத்தில் சிறுவனை ஆப்கானிஸ்தானுக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர் அதிகாரிகள்.
Tags : லேண்டிங் கியரில் ஒழிந்து இந்தியா வந்த ஆப்கான் சிறுவன்