திருப்பதி சொர்க்கவாசல் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள்

by Admin / 05-11-2023 09:03:19pm
 திருப்பதி சொர்க்கவாசல் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள்

 

திருமலை திருப்பதி: நவ. 10-ல் ஆன்லைனில் சொர்க்கவாசல் தரிசன டிக்கெட் -தேவஸ்தான நிர்வாக அதிகாரி கூறியதாவது: 

பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவம் வரும் 10-ம் தேதி தொடங்கி, 18-ம் தேதி வரை நடைபெறுகிறது...டிசம்பர் 23-ம் தேதி திருமலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 10-ம் தேதி முதல் தினமும் 22,500 வீதம் 10 நாட்களுக்கு மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையத்தில் வெளியிடப்படும்.. 20 ஆயிரம் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளும் ஆன்லைனில் வெளியிடப்படும்.. மேலும் 4 லட்சத்து 25 ஆயிரம் இலவச டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும்..

 திருப்பதி சொர்க்கவாசல் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள்
 

Tags :

Share via