சார்ஜர் போடப் பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென வெடித்து தீ விபத்து தந்தை மகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு

by Staff / 26-03-2022 04:25:32pm
சார்ஜர் போடப் பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென வெடித்து தீ விபத்து தந்தை மகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு

வேலூரில் வீட்டில் சார்ஜர் போடப் பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை மகள் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சின்ன அல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் துரைவருமா கடந்த 2 நாட்களுக்கு முன்பு எலக்ட்ரிக் பைக் ஒன்றை வாங்கியிருந்தான் வீட்டின் முன்பக்கத்தில் வைத்து  பைக்கிற்கு சார்ஜ் போட்டுவிட்டு நேற்று இரவு அவரது மகள் மோகனை ப்ரீத்தி உறங்க  சென்றதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நள்ளிரவில் எலக்ட்ரிக் பைக் எடுத்து அருகில் மற்றொரு இருசக்கர வாகனத்திலும் தீட்டியதாக கூறப்படுகிறது தீ மளமளவென பரவி வீட்டிற்குள்ளும் தீப்பற்றி நிலையில் இதனை அறிந்து துறை வர்மாவும் அவரது மகள்  வீட்டை விட்டு வெளியேற முடியாமல் கழிவறைக்கு சென்று பதுங்கிய தாகவும் தீயால் வீடு முழுவதும் புகை சூழ்ந்து இருவருமே கழிவறையில் மூச்சு திணறி உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது.

 எலக்ட்ரிக் பைக் பேட்டரி முழுமையாக சார்ஜ் எரியும் வெகுநேரமாக மின் இணைப்பில் இருந்ததால் பேட்டை சூடாகி வெடித்திருக்கலாம் என தீயணைப்புத்துறை சந்தேகிக்கின்றனர்

 

Tags :

Share via

More stories