ராஜஸ்தான் ராயல் அணி வெற்றி-இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் குஜராத்  டை ட்டன்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல் அணியும்

by Admin / 17-04-2024 10:23:33am
 ராஜஸ்தான் ராயல் அணி வெற்றி-இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில்  குஜராத்  டை ட்டன்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல் அணியும்

இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் குஜராத்  டை ட்டன்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்அணி யும் மோதுகின்றன. இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்துக்கணிப்பில் குஜராத் அணி வெற்றி பெறும் என்று 56 விழுக்காடும் டெல்லி அணி வெற்றி பெறும் என்று 44% கருத்துக்கணிக்கப்பட்டு உள்ளது.

நேற்று இரவு ஏழு முப்பது மணி அளவில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த கொல்கத்தா அணிக்கும் ராஜஸ்தான் ராயலுக்கும் இடையேயான போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணி  ரெண்டு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல் அணி  பந்து வீச்சை  தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களை எடுத்தது .அடுத்து ஆட களம் புகுந்த  ராஜஸ்தான் ராயல் அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 ராஜஸ்தான் ராயல் அணி வெற்றி-இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில்  குஜராத்  டை ட்டன்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல் அணியும்
 
Tags :

Share via

More stories

Logo