"இந்தியா"வின் வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குவோம்"- தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

by Staff / 26-05-2024 03:05:46pm

"இந்தியா"வின் வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குவோம்"சமூகநீதிக்கு எதிராக, மதவெறி அரசியல் நடத்துவோர் இந்தியாவின் எந்த மாநிலத்தில் பேசினாலும் தி.மு.க. மீது  வன்மத்தைக் கக்குகிறார்கள்" ஜூன் 3-ம் தேதி  முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். .ஜூன் 4 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. அன்றைய நாளில் வெற்றிக் கொடி ஏற்றுவோம்

 

Tags :

Share via