தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று தென் சென்னை பகுதிகளில் வாக்கு சேகரிக்க உள்ளார்

by Admin / 17-04-2024 10:01:04am
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று தென் சென்னை பகுதிகளில் வாக்கு சேகரிக்க உள்ளார்

தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று தென் சென்னை பகுதிகளில் வாக்கு சேகரிக்க உள்ளார். வரும் 19-ஆம் தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் தீவிரமான பிரச்சாரங்களை அரசியல் இயக்கங்கள் நடத்தி வருகின்றன .இந்நிலையில். இன்று மாலை 6:00 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறதை ஒட்டி முதலமைச்சர் இன்று தென் சென்னையில் போட்டியிடும் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று தென் சென்னை பகுதிகளில் வாக்கு சேகரிக்க உள்ளார்
 

Tags :

Share via