கார் விபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு லேசான காயம்

by Staff / 15-09-2022 11:04:08am
கார் விபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு லேசான காயம்


கீவ் நகர‍லு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கார் விபத்தில் லேசான காயம் அடைந்துள்ளார். கீவ் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சென்ற கார் மீது மற்றொரு கார் மோதி விபத்திற்குள்ளானது. இதில் ஜெலன்ஸ்கிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via

More stories

Logo