யானைகள் காப்பகம் தற்காலிகமாக மூடல்

by Editor / 20-07-2024 08:23:15am
யானைகள் காப்பகம் தற்காலிகமாக மூடல்

தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் காப்பகம் இன்று (ஜுலை 20 ) முதல் வரும் திங்கட்கிழமை வரை மூடப்படுகிறது. மின்சாரம் துண்டிப்பு, குடிநீர் தட்டுப்பாடு, மரங்கள் விழுவது உள்ளிட்டவற்றால் சுற்றுலா பயணிகளுக்கு வாகன சவாரி நிறுத்தப்படுகிறது. இதனால் யானை முகாமும் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மாயார் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

 

Tags : யானைகள் காப்பகம் தற்காலிகமாக மூடல்

Share via