இன்ஸ்டாகிராம் காதல் கர்ப்பம் அடைந்த +2 மாணவிகல்லூரி மாணவ காதலனுக்கு காவல்துறை வலைவீச்சு

by Editor / 08-01-2022 03:05:19pm
இன்ஸ்டாகிராம் காதல் கர்ப்பம் அடைந்த +2 மாணவிகல்லூரி மாணவ காதலனுக்கு காவல்துறை வலைவீச்சு

சென்னை பாடி கலைவாணர் நகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அரசு பள்ளியில் +2  பயின்று வருகிறார்.
வயிறு வலிப்பதாக கூறியதை அடுத்து சிறுமியின் பெற்றோர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாணவியை அழைத்து சென்ற பொழுது அவர் இரண்டுமாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது 
சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான திண்டிவணத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் சஞ்சய் என்பவர் பழக்கமானதாகவும் அவர் மூலமாக தான் கர்ப்பம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கொரட்டூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கொரட்டூர் போலீசார் கல்லூரி மாணவரான சஞ்சய் என்பவரை தேடி வருகின்றனர்.


 

 

Tags :

Share via