சீனா மகாணத்தில் வங்கி கணக்குகள் முடக்கம்
சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் உள்ள நான்கு சிறிய கிராமபுர வங்கிகளில் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.வங்கிகளை பாதுகாக்க பீரங்கிகளுடன் ராணுவம் நிறுத்தப்பட்ட உள்ளது. மீண்டும் தியானமென் சதுக்கப் படுகொலைகளை நினைவுபடுத்தும் காட்சிகள் போல இருப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். 1989 ஆம் ஆண்டு போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது சீன ராணுவம் அடக்குமுறையை ஏவியது 241 பேர் உயிரிழந்தனர் ஆயிரக்கணக்கில் காயமடைந்தனர் அதுபோல மீண்டும் ஒரு காற்று எங்கும் ராணுவம் எல்லாம் வங்கிகள் முன்பும் பீரங்கிகள் மக்கள் தங்கள் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவிக்கும்படி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Tags :



















