சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நான்கு நாட்கள் அனுமதி.

by Editor / 13-09-2024 12:09:44pm
சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நான்கு நாட்கள் அனுமதி.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நான்கு நாட்கள் அனுமதி.புரட்டாசி   மாத பிரதோஷம் மற்றும் பெளர்ணமியை  முன்னிட்டு வரும் 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள்  செல்ல  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

Tags : சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நான்கு நாட்கள் அனுமதி

Share via