வீடியோவை பாஜகவினர் வெளியிட்டதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு தெரிவித்துள்ளார்.

by Editor / 13-09-2024 02:16:00pm
வீடியோவை பாஜகவினர் வெளியிட்டதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு தெரிவித்துள்ளார்.

கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என அன்னபூர்ணா நிறுவனர் சீனிவாசன் கோரிக்கை வைத்திருந்தார். தொடர்ந்து, அவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்புக் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த வீடியோவை பாஜகவினர் வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ‘X’ தளத்தில் தெரிவித்துள்ளார்.
 

 

Tags : வீடியோவை பாஜகவினர் வெளியிட்டதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு தெரிவித்துள்ளார்.

Share via

More stories