இளம்பெண்ணை கொன்று தூக்கில் தொங்கவிட்ட கொடூர குடும்பம்

கர்நாடகா: வரதட்சணை கொடுமையால் இளம்பெண் உயிரிழந்த நிலையில் அவர் குடும்பத்தார் மீது போலீசார் கொலை வழக்கு பதிந்துள்ளனர். ஹூசைன் - மபம்மா (26) தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மபம்மாவிடம் கணவர் மற்றும் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்த நிலையில் அவர் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் ஹூசைன் உள்ளிட்ட நால்வர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Tags :