மகளிர் உரிமைத் தொகை இனி இவர்களுக்கு கிடைக்காது

by Editor / 14-05-2026 03:34:56pm
மகளிர் உரிமைத் தொகை இனி இவர்களுக்கு கிடைக்காது

திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை மறுசீரமைக்கக் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால், மே மாதத்திற்கான ரூ.1,000 தொகையை விரைவில் வழங்கப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் கூறியுள்ளார். இந்நிலையில், தகுதியற்ற பணக்கார பயனாளிகளை நீக்கிவிட்டு, சொந்த வீடு இல்லாத வாடகை வீட்டில் வசிப்போர் உள்ளிட்ட உண்மையான ஏழைகளுக்குப் பயன் கிடைக்கும் வகையில் விதிகள் மாற்றப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

 

Tags :

Share via
Logo