“விஜய்யிடம் மரண தோல்வியை சந்திக்கும்” திமுக - தமிழ்நாடு முஸ்லிம் லீக்

by Editor / 23-07-2025 11:47:52am
“விஜய்யிடம் மரண தோல்வியை சந்திக்கும்” திமுக - தமிழ்நாடு முஸ்லிம் லீக்

தமிழ்நாடு முஸ்லிம் லீக் கண்டனம் நிறுவன தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா வெளியிட்ட அறிக்கையில், “நான் ஒரு விவாத நிகழ்ச்சியில், தவெக ஆதரவாளர் என்ற முறையில் கலந்து கொண்டேன். அப்போது ஊடகவிலயாளர் இந்திர குமார் தேரடி திமுகவுக்கு ஆதரவாக பேசி, ‘உங்கள் தலையில் எதைத் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்?’ என இஸ்லாமியர்களின் அடையாளமாக இருக்கக்கூடிய தொப்பியை பற்றி இழிவான கருத்துக்களை பதிவு செய்தார். வரும் தேர்தலில், திமுக விஜய்யிடம் மரண தோல்வியை சந்திக்க போவது உறுதி” என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via