படிங்க ,படிங்க ,படிங்க, அதான் என்னுடைய வேண்டுகோள்-,தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்

by Admin / 09-08-2023 11:04:43am
படிங்க ,படிங்க ,படிங்க, அதான் என்னுடைய வேண்டுகோள்-,தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்

 

உயர் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு பாராட்டு விழா சென்னை கோட்டூர் புரம் அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடந்த நிகழ்வில் ,தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார் இந்த ஆண்டு அரசு பள்ளியில் பயின்ற ஆறு மாணவர்கள் ஐஐடியில் சேர்ந்து படிக்கக்கூடிய நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள் என்றும் உயர் கல்வி நிறுவனங்களை அரசுப்பள்ளி மாணவர்கள் நுழையும் போது தான் சமூக நீதி முழுமை அடைய என்றும் உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கச் செல்லும் மாணவர்களுடைய செலவுகளை அரசை ஏற்றுக் கொள்ளும் என்றும் தமிழக முதலமைச்சர் கேட்டுக்கொண்டார் கல்வி நமக்கு எப்பொழுதும் எளிதாக கிடைக்கவில்லை. முந்தைய தலைமுறையினுடைய போராட்டத்தால் நமக்கு கிடைத்திருப்பதாகவும் படிங்க ,படிங்க, படிங்க, அதான் என்னுடைய வேண்டுகோள் என்று தெரிவித்தார்

 

 

Tags :

Share via