வணங்குவோம் தேசியக்கொடியை-நடிகரும், இயக்குனருமான பார்த்திபன்.

by Editor / 15-08-2024 08:18:24am
வணங்குவோம் தேசியக்கொடியை-நடிகரும், இயக்குனருமான பார்த்திபன்.

நடிகரும், இயக்குனருமான பார்த்திபனின் எக்ஸ் தள பதிவில், “அடிமைத்தனமின்றி சுவாசிக்கிறோம் தினம்!!!
பெற்றுத் தந்தோரை நினைவில் கொண்டு வணங்குவோம் தேசியக்கொடியை! சுதந்திரமாக.. பெண் கொலைகத்தா நரகங்கள் அற்ற சுதந்திர இந்தியாவை சமைப்போம்! முதலில் பெண் பாதுகாப்பை உறுதிச் செய்வோம். முக்கியமாக வன்முறையற்ற சமூகம் வளர்ப்போம். தேசியக்கொடியை முழு கம்பத்தில் ஜம்பமாக பறக்க ஒவ்வொரு குடிமகனும் உறுதி மேற்கொள்வோம். ஜெய்ஹிந்த்.” என பதிவிட்டுள்ளார்.

 

Tags : வணங்குவோம் தேசியக்கொடியை-நடிகரும், இயக்குனருமான பார்த்திபன்

Share via