சோதனைக்கு மேல் சோதனை.. மேலும் 7 ஆண்டுகள் சிறை

by Staff / 03-02-2024 05:32:30pm
சோதனைக்கு மேல் சோதனை.. மேலும் 7 ஆண்டுகள் சிறை

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய சட்டத்தை மீறி இருவரும் திருமணம் செய்ததாகக் கூறி புஷ்ரா பீபியின் முன்னாள் கணவர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இம்ரான் கானுக்கு எதிரான இருவேறு வழக்குகளில் மொத்தம் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories