கல்கி 2898- ஏடி ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்து சாதனை .

by Admin / 06-07-2024 11:40:46am
 கல்கி 2898- ஏடி ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்து சாதனை .

நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான கல்கி 28 98 ஏடி படம் இதிகாசத்தோடு அறிவியலை கடந்து உருவாக்கிய துணைகளை அடிப்படையிலான திரைப்படம் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்து வெளியிட்டுள்ளது. இப்படத்தில் அமிதாப்பச்சன், கமலஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே, திசா பதானி ஆகியோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பிரபாஸ் 21 என்ற தலைப்பில் அறிவிக்கப்பட்டு பின்னர் தலைப்பு மாற்றப்பட்டு 2024 இல் வெளிவந்துள்ளது.. கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் அளவில், இப்படம் இந்தியாவில் அதிக பொருளட்ச அளவில் தயாரிக்கப்பட்ட படங்களுள் இது முதன்மையான இடத்தை பிடித்துள்ளது. இப்ப படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்.

இதிகாச கதையான மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தினுடைய கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. கிமு 31 02 ஆண்டில் நடந்த குரு ஸ்தோத்திரப் போரை தொடர்ந்து அஸ்வத்தாமா வை ப்பதற்கு பிரம்மா அஸ்திரத்தை கொண்டு உத்ராவின் குழந்தையை கொல்ல முயற்சி செய்வதாகும் இதை தடுப்பதற்காக விசுவின் எட்டாவது அவதாரம் ஆகிய கிருஷ்ணன் மனித துயரங்களை போக்கும் விதமாக பூமியில் அவதரித்து விஷ்ணுவின் அவதாரமாகிய கல்கியின் தாயை பாதுகாப்பாக மீட்பதாக கதை தொடர்கிறது. இதற்குப் பின்பு கிபி 28 98ல் குருஷேத்திரப் போரின் நிகழ்வுகளுக்கு 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பாலைவனம் ஆக்கப்பட்ட காசி நகரம் உச்சயாக்கின் ஆதிக்கத்திற்கு பிந்தைய அகோ லிப்ஸ்டிக் உலகின் கடைசியாக அறிவிக்கப்பட்ட நகரமாக காசி நகரத்திலிருந்து கதை தொடர்கிறது.. இப்படம் அண்மையில் வெளிவந்து அபரிவிதமான வசூலை ஈட்டி உள்ளது. உலக அளவில் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்து சாதனை புரிய உள்ளது.

 கல்கி 2898- ஏடி ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்து சாதனை .
 

Tags :

Share via