அமித்ஷா பகல் கனவு காண்கிறார் - செல்வப்பெருந்தகை

ஒன்றிய அமைச்சர் அமித்ஷா நேற்று (ஜூன் 8) மதுரைக்கு வந்தபோது, 2026-இல் கூட்டணி ஆட்சி அமையும் என பேசினார். இதுகுறித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, "தமிழ்நாட்டின் கள நிலவரம் அறியாமல், அமித்ஷா பகல் கனவு காண்கிறார். பாஜகவை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். தமிழில் அர்ச்சனைக்கு எதிராக வாதாடியோருக்கு, முருக பக்தர்கள் மாநாடு நடத்த என்ன தகுதி உள்ளது?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags :