திமுக தலைவர் மற்றும் அதிமுக துணை தலைவர் ஆகியோர் அதிகாரத்தினை ரத்து செய்த ஆட்சியர்.சங்கர்
திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் ஊராட்சியில் ஊராட்சிக்கு வரவேண்டிய வருவாய் முறையாக ஊராட்சி கணக்கில் செலுத்தாமல் முறைகேடு செய்ததாகவும் கட்டிட வரைபட அனுமதி வழங்கியதில் ஊராட்சி மற்றும் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக ஊராட்சி மன்ற தலைவர் மீது வார்டு உறுப்பினர்கள் கடந்த (26.02.2024 அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரின் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 சட்டப்பிரிவு 203 கீழ் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு வழங்கப்பட்ட நிதி கையாளும் அதிகாரத்தினை தற்காலிகமாக ரத்து செய்து ஆட்சியர் உத்தரவு
Tags : திமுக தலைவர் மற்றும் அதிமுக துணை தலைவர் ஆகியோர் அதிகாரத்தினை ரத்து செய்த ஆட்சியர்.சங்கர்