பங்களாதேசஅணி   5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது. 

by Admin / 02-11-2022 05:58:17pm
பங்களாதேசஅணி   5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது. 

உலக கோப்பை டி20 போட்டியில் இன்று இந்தியா பங்களாதேச அணிகள் ஆடிலைட் ஒவல் மைதானத்தில் நடந்துவருகிறது.டாஸ் வென்ற இந்திய அணி  பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது ..6 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 184/6  66எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்ய,அடுத்து விளையாட வந்த பங்களாதேச அணி  66/0எடுத்தநிலையில்மழையால் ஆட்டம் ரத்து.மழைநின்றதை அடுத்து ஆட்டம் தொடங்கியது.பங்களாதேசஅணி145/6  எடுத்து பங்களாதேசஅணி  எடுத்து 5ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது. 

 

Tags :

Share via