நெடுஞ்சாலைதுறை அறிவிப்பு சேவை மையம் 1070

வடகிழக்கு பருவமழை கால கட்டங்களில் சாலையில் மரங்கள் சாய்தல், மண் சரிவுகளால், வெள்ளப்பெருக்கால் சாலைகள், பாலங்கள் சேதம் அடையும் நிலையில் பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க வாடிக்கையாளர் சேவை மையம் 1070 எண்ணை தொடர்புகொள்ளலாம் நெடுஞ்சாலைதுறை அறிவிப்பு.
Tags :