மாநிலங்களுக்கான பங்கை குறைக்க மத்திய அரசு பரிசீலனை

by Staff / 28-02-2025 05:07:36pm
மாநிலங்களுக்கான பங்கை குறைக்க மத்திய அரசு பரிசீலனை

மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயில் 41 சதவீதத்தை தற்போது மாநிலங்களுக்கு மத்திய அரசு பகிர்ந்து அளித்து வருகிறது. இதை 1% குறைத்து 40% ஆக மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 1% குறைத்தால் மத்திய அரசுக்கு ஒரு நிதியாண்டில் ரூ.3,500 கோடி வருமானம் கிடைக்கும். கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக நிதி செலவிடுவதால் மாநிலங்களுக்கான வரி பங்கை 1% குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via