முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் கிராமத்திற்கு வருகிற 30-ம் தேதி பயணம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு வருகிற 30-ம் தேதி பயணம் மேற்கொள்கிறார். 29-ம்தேதி மதுரை செல்லும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 30-ந்தேதி காலை கோரிப்பாளையத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
Tags :