சென்னையில் இன்றும் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 275.00 ரூபாய் அதிகரித்து 15,025 ரூபாய்க்குவிற்பனை
சென்னையில் இன்றும் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 275.00 ரூபாய் அதிகரித்து 15,025 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,20,200 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 375.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 3,75,000 ,ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
Tags :



















