110 ஆண்டுகளுக்கு பிறகு லிப்ஸ்டிக் தாவரம் மீண்டும் கண்டுபிடிப்பு

by Staff / 06-06-2022 01:53:55pm
110 ஆண்டுகளுக்கு பிறகு லிப்ஸ்டிக் தாவரம் மீண்டும் கண்டுபிடிப்பு

அருணாச்சல பிரதேசத்தில் 110 ஆண்டுகளுக்கு பிறகு லிப்ஸ்டிக் தாவரம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாவரவியல் ஆராய்ச்சி துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அருணாச்சல பிரதேச வனப்பகுதியில் பூக்கள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது மாவட்டத்தில் ஒரு தாவர மாதிரிகளை சேகரித்தனர். அதை ஆய்வு செய்ததில் அது இந்திய இந்தியலிஸ்டட் தாவரம் தான் என்று கண்டறியப்பட்டுள்ளன மன பசுமையான வனத்தில் 543மீட்டர் முதல் 1.134 மீட்டர் உயரமான பகுதியில் இது வளரக்கூடியது.

 

Tags :

Share via