பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.1 சதவீதம் அதிகரிப்பு தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்
இந்தியாவில் நேற்று(ஜன.25) தேசிய வாக்காளர் நாள் கொண்டாடப்பட்ட நிலையில்கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களைவைத் தேர்தலில் 91.2 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கைதற்போது 4.3 சதவீதம் அதிகரித்து 95.1 கோடியாக உயர்ந்தும் 47.3கோடி ஆண் வாக்காளர்களில் 3.6 சதவீதம் அதிகரித்து 49 கோடியாகவும் , 43.8 கோடியாக இருந்த பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 5.1 சதவீதம் அதிகரித்து 46.1 கோடியாகவும்உயர்ந்துள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.
Tags : 5.1 percent increase in female voters