முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பை மறுத்த சித்தராமையா

சென்னையில் வருகிற மார்ச் 22ஆம் தேதி, தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிராக திமுக சார்பில் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், “சில பணிகள் காரணமாக இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது, கர்நாடகா சார்பில் துணை முதலமைச்சர் DK சிவகுமார் கலந்துகொள்வார்” என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Tags :