நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கட்சியில் இருந்து இரண்டு பேரை நீக்கியது பாஜக தலைமை

நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கட்சியினர் இரண்டு பெரிய பாஜக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஷர்மா மற்றும் பாஜக ஊடகப் பிரிவு தலைவர் நவீன் ஜிண்டால் ஆகியோர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதற்கு கத்தார் குவைத் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நுபர் ஷர்ம கட்சியிலிருந்து இடைநீக்கம் நவீன் ஜிண்டால் நீக்கம் செய்யப்பட்டனர்.எந்த மதத்தையும் அவமதிப்பு செய்வதே பாஜக ஆதரிக்காது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது இதனை வரவேற்பதாக குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Tags :