ஆதார் அட்டையின் போட்டோ நகலை பகிர வேண்டாம்.

by Editor / 29-05-2022 01:04:56pm
ஆதார் அட்டையின் போட்டோ நகலை பகிர வேண்டாம்.

ஆதார் அட்டையின் போட்டோ நகலை எந்த நிறுவனத்துடனும் பகிர வேண்டாம். அதை தவறாகப் பயன்படுத்தும் அபாயம் இருக்கிறது என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் ஒர் எச்சரிக்கைஅறிக்கையை வெளியிட்டுள்ளது.

 

Tags : Do not share photo copy of Aadhar card.

Share via