பி.எஸ்.எல்.வி 62 விண்வெளி கலம்மூன்றாவது இலக்கை அடைவதில் சிக்கல்
இன்று தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தனி விமானத்தின் மூலம் டெல்லி சென்றுள்ளார். சிபிஐ அலுவலகத்தில் மதியம் அவர் நேரில் ஆஜராகி கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த 41 பேர் சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்க உள்ளார். டெல்லி சி.பி. ஐ அலுவலகத்தை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர்.
சென்னை நத்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இருந்து டபுள் டக்கர் பேருந்து சேவைதமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார் வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலாத்துறை அலுவலகத்திலிருந்து.... சென்னையில் அடையாளமாக விளங்கிய டபுள் டக்கர் பேருந்து சேவை அமெரிக்க வாழ்வு தமிழர்களால் வழங்கப்பட்ட நிதியிலிருந்து ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. தொடர்ந்து போக்குவரத்து கழகத்தின் மூலம் 25 பேருந்துகள் அடையாறில் இருந்து மகாபலிபுரம் உள்ளிட்ட கலாச்சார பண்பாட்டை அறியும் முகமாக பேருந்து சேவை தொடங்கும்.என்று தகவல்.
இன்று காலை 10 17க்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி 62 விண்வெளி கலம் இந்தியா உட்பட 15 நாடுகளின் சேர்க்கை கொலை சுமந்து விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் சீறி பாய்ந்த விண்கலம் இரண்டு இலக்குகளை அடைந்து மூன்றாவது இலக்கை அடைவது சிக்கல் ஏற்பட்டுள்ளது. 2026 இல் இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட செயற்கைக்கோள் விண்ணில் நிலை நிறுத்தப்படாமல் பெருத்த சோகத்தை உருவாக்கியுள்ளது.
Tags :













.jpg)





