அமைச்சரவையில் நாளை மாற்றம்?.. செந்தில் பாலாஜி, பொன்முடிக்கு

சென்னை: செந்தில் பாலாஜி அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்ய உச்ச நீதிமன்ற திங்கட்கிழமை வரை கெடு விதித்துள்ளது. இந்த நிலையில் நாளை (ஏப்.27) அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேபோல், சைவ வைணவ மதங்களை பெண்களோடு தொடர்புபடுத்தி பேசியதில் அமைச்சர் பொன்முடிக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆகையால், அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Tags :