நாகர்கோவிலில் கடத்தப்பட்ட 6 மாத ஆண் குழந்தை கேரளா மாநிலம் கொல்லத்தில் மீட்பு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கொட்டாரத்தை சேர்ந்த பெண் ஒருவர் கொல்லம் பகுதியில் உள்ள சிரயங்கீழ் ரயில் நிலையத்தில் குழந்தையுடன் பிச்சை எடுக்கும் போது, தனிப்படை போலீசாரிடம் பிடிபட்டுள்ளார். கேரளா மாநிலம் விரைந்த தனிப்படை போலீசார் குழந்தையை மீட்டு, கடத்தலில் ஈடுபட்ட நாகர்கோவிலை சேர்ந்த சாந்தி (55), நாராயணன் தம்பதியினர் கைது செய்து நாகர்கோவில் அழைத்து வந்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை.
Tags :