பள்ளி மாணவ மாணவிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆலோசனை வழங்க மருத்துவர்கள் நியமனம் அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மன நலம் மற்றும் உடல் நலம் குறித்து ஆலோசனை வழங்க மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சேலம் ஏற்காட்டில் புளியங்குடி கிராமத்தில் பழுதடைந்த அரசு தொடக்கப் பள்ளி கட்டடத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கள்ளக்குறிச்சி கணியாமூர் தனியார் பள்ளியில் படித்த மாணவ-மாணவிகள் மாற்றும் பள்ளியில் படிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Tags :