நாட்டின் பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

by Staff / 18-10-2022 10:38:33am
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள், போதைப்பொருள் கடத்தல் கும்பல் இடையே அதிகரித்து வரும் தொடர்பை தகர்க்க இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

Tags :

Share via
Logo