கே. கே. நகரில் வருமான வரித்துறை சோதனை..

by Staff / 19-01-2024 12:15:56pm
கே. கே. நகரில் வருமான வரித்துறை சோதனை..

சென்னை கே. கே. நகர் 80-வது தெரு ரமணியம் அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை யானைகவுனியில் லால் என்பவரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். கவர்லால் கம்பெனி என்ற மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர் லால் வீடு, அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது. லால் வீடு, அலுவலகங்களில் வருமானவரி துறையினர் 3 மாதங்களுக்கு முன்பு சோதனை நடத்தியிருந்தனர்.

 

Tags :

Share via