சபரிமலையில் தரிசன முன்பதிவு நிறுத்தம்..

சபரிமலையில் இன்று, நாளை, நாளை மறுதினம் என 3 நாட்களும் தினசரி நிர்ணயிக்கப்பட்ட முன்பதிவு எண்ணிக்கையான தலா 90 ஆயிரம் முன்பதிவுகளை கடந்து விட்டதால்,ஆன்லைன் முன்பதிவு மற்றும் ஸ்பாட் புக்கிங் எனப்படும் உடனடி முன்பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Tags :