கடந்த மாதத்தில் ரூ. 1. 39 கோடி அபராதம்

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த மாதம் ரயில்களில் டிக்கெட் இன்றி முறைகேடாக பயணம் செய்த 21, 271 பேரிடம் இருந்து ரூபாய் 1. 39 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags :