டெல்லி கேப்பிட்டல் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Admin / 06-05-2023 11:10:22pm
 டெல்லி கேப்பிட்டல் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

  டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் ,இன்று பெங்களூர் அணிக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் போட்டி நடைபெற்றது. பெங்களூர் அணி டாஸ்  வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய அணி இருபது ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்னை எடுத்தது .182 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு களம் இறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ்அணி 16.4 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

 

 டெல்லி கேப்பிட்டல் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 

Tags :

Share via