திமுக-வுக்கு நிரந்தர எதிரி அதிமுக மட்டுமே.. துரைமுருகன்

கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாட்டில் தற்போது யார் வேண்டுமானாலும் கட்சி ஆரமிக்கலாம். அது எல்லாம் திருவிழாக்களில் வானவேடிக்கை காட்டுவது போல தேர்தல் வருவதற்குள் கரைந்து விடும். திமுக என்பது கட்சி, மற்றவை எல்லாம் கூட்டம் என கூறியுள்ளார். மேலும், திமுக தொண்டர்கள் கட்சிக்காக உயிரை கொடுப்பார்கள், மற்ற கட்சியினர் ம** கூட கொடுக்கமாட்டார்கள் என கூறியுள்ளார். திமுகவுக்கு நிரந்தர எதிரி அதிமுக மட்டுமே என அவர் கூறியுள்ளார்
Tags :