ஒரே நாடு ஒரே தேர்தல்.. தயாராகிறதா அரசு..

by Staff / 30-08-2023 01:23:34pm
ஒரே நாடு ஒரே தேர்தல்.. தயாராகிறதா அரசு..

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. இதனால் மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சியை கலைத்துவிட்டு, முன்கூட்டியே தேர்தலை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் ஒடிசா முதல்வரும் முன்கூட்டியே தேர்தல் நடத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த ஆண்டு ஜுனில் ஆந்திரா, அருணாச்சலப்பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மற்றும் நவம்பரில் ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

 

Tags :

Share via
Logo