மீண்டும் சென்னைக்கு திரும்புவதால் தற்போது முக்கிய சாலைகளில் கடுமையான வாகனநொிசல்
சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு சென்றவர்கள் வாக்குப்பதிவை முடித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு திரும்புவதால் தற்போது முக்கிய சாலைகளில் கடுமையான வாகனநொிசல் ஏற்பட்டுள்ளது. சென்னைக்குள் நெரிசலை குறைக்க தாம்பரம் மாநகர காவல் பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து துறை மாற்றங்கள் செய்துள்ளது.
வண்டலூர்m தாம்பரம் மற்றும் ஜி.எஸ்.டி சாலை பகுதிகளில் வாகனங்கள் அணிவித்து நிற்கின்றன .கேளம்பாக்கம்,மாதவரம் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது .சில இடங்களில் போதிய பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்..
Tags :



















