சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு1,760 ரூபாய் உயர்வு.

by Admin / 12-01-2026 09:45:08am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு1,760 ரூபாய் உயர்வு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு1,760 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 220.00 ரூபாய் அதிகரித்து 13,120 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,0 4,960 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 12.00ரூபாய் உயர்ந்து 287.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி இரண்டு லட்சத்தி 87 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு1,760 ரூபாய் உயர்வு.
 
Tags :

Share via