ஐநா மனித உரிமைக் கவுன்சில் தலைவர் சீனாவில் சுற்றுப்பயணம்

by Staff / 29-05-2022 12:54:52pm
ஐநா மனித உரிமைக் கவுன்சில் தலைவர் சீனாவில் சுற்றுப்பயணம்


ஐநா மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மிக்ஸில் சீனா கடந்த 6 நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சிறுபான்மையினர் மற்றும் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து அவர் கவலை தெரிவித்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் காணொளி வாயிலாக கலந்து பேசிய அவர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை  நேரில் சந்தித்து உரையாடினார் சீனாவில் மனித உரிமை நிலைமை ஆய்வுசெய்ய தாம் வரவில்லை என்றும் மிசசெல் கூறினார். 

 

Tags :

Share via